Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 18, 2026
இருளும் ஒளியும்
இருளும் ஒளியும்
கண்களின் இருள் தூக்கம்
அதன் ஒளி விழிப்புணர்வு
ஒளி அதிகமாக அதிகமாக
தூக்கம் ஒழியும்
தூங்காத தூக்கம் சித்தி ஆகும்
அறிதுயில் விழிதுயில் கைவல்யம்
ரெண்டும் ஒரே இடத்துல உறுப்பில் இருக்கு
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.