Tuesday, March 17, 2026

தெளிவு

தெளிவு தத்துவங்கள் உண்மை தன்மை நிலை ஆன்ம – வித்தியா – சிவ தத்துவங்கள் உள்ளபடி ஆய்ந்து கண்டுபிடிப்பது என்பது தேவ ரகசியம் அறிவதுக்கு சமானம் அதனால் தான் அனேகர் தவறாக பொருள் எடுக்கிறார் அகவல் : ஆறாறு காட்டிய அபெஜோதி ஆறாறு கடத்திய அபெஜோதி இதுக்கு மேல் ஆறு ஆதாரம் / கீழ் ஆறு ஆதாரம் என பொருள் எடுத்து சாகாக்கல்விக்கு வழி காட்டுகிறார் நம் மக்கள் எப்படி சேருவது ?? எப்படி நம் இன்றைய குரு ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.