Thursday, March 19, 2026

கண்ணகியும் காந்தாரியும்

கண்ணகியும் காந்தாரியும் இருவருமே கண்மணி தவம் பெருமை புற விளக்கமாக கூற வந்த தத்துவ விளக்கங்கள் ஒருத்தி கண் கொண்டு மதுரை எரித்தாள் மற்றவர் கண் சக்தி கொண்டு தன் மகன் உடலை காயகல்பம் செய்தாள் ஆக கண் தவத்தால் ஆக்கவும் அழிக்கவும் முடியும் என்பது உண்மை உறுதி சத்தியம் மதுரை சம்பவம் நெற்றிக்கண் திறப்பு அனுபவம் பாரத சம்பவம் கண் சக்தி சேமித்து அதை தவமாக மாற்றியது குறிப்பது கண் திருவடி தவம் அதன் வல்லமை பெருமை பேச வந்தது ஆகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.