அபெஜோதி – ஞான தேகம்
எப்படி சுத்த பூர்ணாகார ஸ்தம்பம்
நம் ஊனக்கண்ணுக்கு புலனாவதிலையோ ??
அவ்வாறே அதில் உறை அபெஜோதியும்
ஊனக்கண்ணுக்கு புலனாகா
எப்படி
ஞான தேகம் ஊனக்கண்ணுக்கு புலனாகாமல்
அறிவால் உணரமுடியுமோ ??
அவ்வாறே தான் அபெஜோதியும்
அறிவுக்கண்ணுக்கு மட்டுமே புலனாகும்
ெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.