Wednesday, March 11, 2026

தேகமும் தேசமும்

தேகமும் தேசமும் 1 இருங்காட்டு கோட்டை இந்த ஊரில் கொரியா நாட்டின் கார் ஆலை இருக்கு பொருள் : இருள் சூழ்ந்த காட்டு பகுதியான உச்சியாகிய கோட்டையில் ஆன்மா பரம்பொருள் வீற்றிருக்கு இது உலகிலே மிக பாதுகாப்பான இடம் அதனால் தான் அரச பரம்பரையினர் கோட்டை அரண்மனையில் தான் வசிப்பர் 2 சோமந்துறை சித்தூர் இந்த ஊர் கோவை ஆனைமலையில் இருக்கு பொருள் : சந்திர மண்டலம் விளங்கும் விந்து குளமாகிய துறை தான் அறிவாகிய ஆன்மா எனும் பரம்பொருள் விளங்கும் ஸ்தலம் ஊர் சித்தூர் என்றாலும் ஆன்மாவின் ஊர் தான் எல்லாமே ஒரே இடம் – உச்சி உச்சி அதை விட்டால் வேறில்லை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.