“ ஆடு பாம்பே – சன்மார்க்க விளக்கம் “
பாம்பாட்டி சித்தர்
இவ்வாறு ஆடு பாம்பே - ஆடு பாம்பே என பாடியிருப்பார்
அவர் எதை இவ்வாறு ஆடு என பாடுகிறார்??
பாம்பு எதைக் குறிக்குது ??
விளக்கம் :
சாதாரண சுவாசம் நீண்டு போகும்
ஆனால் வாசி – இறை சுவாசம் சுருள் சுருளாக – வளைந்து வளைந்து போகும்
பார்ப்பதுக்கு பாம்பு போல் இருப்பதால்
வாசி ஆகிய சுவாசத்தை பாம்பாக பாவித்தும்
அது மேலேறுவதை ஆடு பாம்பே என வர்ணித்தும் பாடுகிறார் சித்தர்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.