Monday, March 23, 2026

திருமண சடங்கு – தத்துவ விளக்கம் - அகலிகை 3

திருமண சடங்கு – தத்துவ விளக்கம் - அகலிகை 3 அம்மி மிதித்தல் இந்த சடங்கு அகலிகை புராணம் நினைவுபடுத்துவதாக அமைகிறது அதில் ராமன் கால் பட்டு கல் ஆக இருந்தவள் உயிர்ப்பு அடைகிறாள் ராமன் உயிர் காற்றாகிய வாசி ஊதி அவள் உயிர் பெறுகிறாள் இங்கு திருமண சடங்கிலே , கல் ஆகிய அம்மிக்கல்லில் உயிர் காற்று விளங்கு கால் பெருவிரல் வைத்து உச்சியிலே ஆன்மா ஆகிய புருஷன் சக்தி உயிர் பெற்று , அவளை மணமுடிப்பதாக கருத்து அமையுது ஆன்ம அனுபவத்தை சடங்காக மாற்றி அமைத்துளார் நம் முன்னோர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.