Saturday, March 21, 2026

என் வாழ்வில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படுத்தியது

என் வாழ்வில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படுத்தியது எனில் ?? எது ?? 1 திருநாவுக்கரசர் தேவார பதிகம் மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டரைப் பொய்கையைப் போன்றதே ஈசன் எந்தை ” இணையடி நீழலே இந்த பாடல் நான் தினமும் பூஜையின் போது பாடுவது இது என் உயிரையும் உடல் நலத்தையும் காத்து வருகிறது 2 அதிகாலை பிரம்மமுஹீர்த்தத்தின் போது 4.00 – 4. 30 மணிக்குள் எழுந்து கொள்வது அதிக நேரம் கிடைப்பது – தவம் குடும்பம் இதர காரியத்துக்கும் சேர்த்து
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.