Wednesday, May 6, 2026

காக புஜண்டர் – சிங்கப்பூர் அன்பர்

காக புஜண்டர் – சிங்கப்பூர் அன்பர் ஒருவர் சிங்கப்பூரிலிருந்து தொடர்பு கொண்டு – தான் பயிற்சி கற்க விரும்புவதாக தெரிவித்தார் பின்னர் காக புஜண்டர் பாடல்களுக்கு விளக்கம் அளிக்க வல்லவரே சிறந்த குரு ஆவார் நான் இமயமலையில் இருக்கும் நீல மலை சென்று அவரிடம் தீக்ஷை பெறப்போகிறேன் எனக்கூறினார் நான் அதுக்கு விளக்கம் அளித்தேன் : அந்த நீல மலை என்பது இமயத்தில் இருப்பது அல்ல நம் சிரசில் சாதனா அனுபவத்தில் தோன்றும் நீல ஒளி தோன்றும் இடம் தான் அந்த நீல மலை என விளக்கினேன் அவர் பிடித்த பிடி விடுவதாயிலை நானும் விட்டுவிட்டேன் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.