Wednesday, May 6, 2026

சாதனத்தின் பெருமை

சாதனத்தின் பெருமை சாதனம் இள நிலையில் அதன் ஆரம்ப கட்டத்தில் சிறு காற்று ஆடினாலும் மனம் செடி கொடி அசைவது போல் அசையும் ஆனால் நன்கு வேர் விட்டு ஸ்திரமாகிவிட்டால் பெருங்காற்று வீசினாலும் ஆலமரம் போல் அசையாமல் உறுதியாக நிற்கும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.