Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, May 3, 2026
நிதர்சனம்
நிதர்சனம்
சாமானியன் சில சமயம்
போகாத ஊருக்கு வழி தேடுகிறான் புறத்தில்
அதை அடைவதேயில்லை
ஆன்ம சாதகனோ அகத்தில்
போய் திரும்ப வாராத ஊருக்கு வழி தேடுகிறான்
அதை அடையவும் செய்கிறான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.