Sunday, May 3, 2026

உலகமும் - பரமார்த்த குருவும்

உலகமும் - பரமார்த்த குருவும் பரமார்த்த குரு தன்னை விடுத்து 10 பேர் எண்ணிக்கையை எண்ணி எண்ணி குழம்பியது போல் எங்கே எங்கே அந்த பத்தாவது நபர் போல்?? மக்களும் சாமானியரும் தன்னை விடுத்து தன் வளர்ச்சிக்கு முன்னேற்றத்துக்கு தான் தான் மிகப்பெரிய தடை என்பதை அறியாமல் மற்ற எல்லாவத்துக்கும் கை விரல் நீட்டுதல் போல் ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.