அசரீரி - என்பது என்ன ??
அசரீரி என்பது ஆன்மாவின் குரல் ( அ) சிவத்தின் குரல்
ஒரு சாதகனுக்கு அது ஆன்மாவின் குரலாகத் தான் இருக்கும்
ஆன்மா விழிப்படைந்து விட்டால் , இதன் குரல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
சாதனத்திலும் , உலக வாழ்விலும் நம்மை வழி நடத்திச் செல்லும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.