Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, May 6, 2026
அறிவிப்பு
அறிவிப்பு
சத்திய தருமச்சாலை = ஏழைகளுக்கான உணவு வழங்கும் அன்னதானக் கூடம் ஆம்
வசதி படைத்தோர்க்கும் – முடிந்தோர்க்கானது அல்ல
இங்கு நாம் சாப்பிட்டு வெறுமனே வரக்கூடாது - அதாவது இலவசமாக சாப்பிட்டு வரக்கூடாது
அதுக்கு பிரதியாக ஏதாவது நம்மால் முடிந்தது – நன்கொடை அளித்து வருதல் சாலச்சிறந்தது
அது தான் முறையும் கூட
இந்த முறை SHANTHI SOCIAL SERVICES COIMBATORE க்கும் பொருந்தும்
இங்கு மதிய உணவு வெறும் ரூ 20 /= மட்டுமே
இதர சிற்றுண்டி வகைகளும் மலிவு விலையில் தான்
இது ஏழை பாழைகளுக்காக செய்யப்பட்ட ஏற்பாடு ஆம்
எனவே இங்கு நாம் சாப்பிட்டு அதன் பலனை அனுபவித்துவிட்டு சும்மா வரக்கூடாது
அதுக்கு பிரதியுபகாரமாக வேறு ஏழைகளுக்கு இந்த லாபத்தை அளித்து விட வேணும்
இது தான் முறை ஆம் தருமமும் ஆகும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.