எப்படி
சூக்கும தேகத்தின் புரியட்ட காயம் பஞ்ச கஞ்சுகம்
தவத்தால் சாதனத்தால் உயிரை விட்டு கழலுதோ ??
அவ்வாறே தான்
உயிர் பீடித்திருக்கும் மூவாசை
மண் பெண் பொன் – பெண் மோகம் எல்லாம்
தவத்தாலே உயிரை விட்டு கழியும்
முதலாவதுக்கு வாசி அடிப்படை எனில்
ரெண்டாவதுக்கு பரியங்கம் ஆமே
தவம் தான் சடங்கால் அல்ல
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.