Friday, May 8, 2026

ஜீவன் ஆன்மா சிவம்

“ ஜீவன் – ஆன்மா – சுத்த சிவம் “
BG Venkatesh / June 3, 2019
“ ஜீவன் – ஆன்மா – சுத்த சிவம் “

நிறங்கள்

1 ஜீவன் = நீலம்

ஸ்ரீ ராமன் உடல் நீல நிறம்

இது அனுபவத்தில் தெரிய வரும்

சிவவாக்கியர் பாடலிலும் பிரமாணம் உளது

 

2 ஆன்மா = மஞ்சள் + வெண்மை

ஆதாரம் : உரை நடை விளக்கம்

 

3 சுத்த சிவம் – அபெ ஜோதி = வெண்மை மட்டும்

உள்ளொளி ஓங்கிட உயிரொளி விளங்கிட

வெள்ளொளி காட்டிய மெய்யருட்கனலே

 

வெங்கடேஷ்



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.