Friday, May 8, 2026

ஜீவன் குணம்

ஜீவன் இயற்கை குணம் 

ஒரு வீட்டில் குடித்தனம் இருப்பவர் 
15/20 ஆண்டுகள் இருப்பதாலே
அவர் சொந்த வீடாக கருத ஆரம்பிப்பது போலே 

ஜீவனும் வாடகைக்கு இருக்கும் உடல் வீட்டில் 
60/70 ஆண்டுகள் தங்கி வாழ்வதாலே 
இந்த உடல் தன்னுடையது என எண்ண ஆரம்பித்துவிடுது  

தான் தான் இந்த உடல் என அடையாளப்படுத்துது

வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.