Sunday, May 3, 2026

மாயை எத்தகையது ??

மாயை எத்தகையது ?? கள் உண்டவர் எப்படி அதன் மயக்கத்தில் உள்ளாரோ ?? அப்படித்தான் மாயையும் ஆனால் நாமோ கள்ளுண்ணாமலே அதன் மயக்கத்தில் உள்ளோம் அதனால் தான் உலகக் கவர்ச்சி – பெண் மோகம் பொன்னாசை என நம் அறிவு மயங்கி இருக்கு அப்படி எனில் மாயையின் மயக்கத்துக்கு எவ்வளவு சக்தி இருக்கும் ?? அதனால் தான் உள்ளதை உள்ளவாறு காண முடியவில்லை என்பதுவும் உண்மை நம் அறிவு திரித்தே பார்க்குது தவறாகவே எண்ணுது இது தான் மாயையின் சக்தி வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.