Sunday, May 3, 2026

மனிதரில் இத்தனை நிறங்களா ??

மனிதரில் இத்தனை நிறங்களா ?? இதை பார்க்கின்றார் அரசு ஊழியர் அகவிலைப் படி சம்பளம் ஏறுமா ?? விவசாயி உர மானியம் கொள்முதல் விலை ஏறுமா ?/ தொலைக்காட்சி நிறுவனத்தார் தங்கள் டி ஆர் பி ஏறுமா ?? உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் லாபம் ஏறுமா ?? ஆனால் ஆன்ம சாதகனோ தன் கண்மணி - வாசி மேலேறுமா என மட்டுமே பார்க்கிறான் எவ்ளோ வித்தியாசம் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.