Wednesday, May 6, 2026

உணவே மருந்த

உணவே மருந்து உண்மைச் சம்பவம் எனக்கு சிறு வயது முதலே வாயுத்தொல்லை இருந்து வந்திருக்கு என இப்போது தான் தெரிகிறது அப்போது முதுகுத்தண்டின் அடியில் வலி இருக்கும் நான் சில ஆசனங்கள் பழகி அதுக்கு நிவாரணம் தேடினேன் ஆனால் சில ஆண்டுக்கு முன் இந்த பிரச்னை அதிகமாகி கால் பாரமாகி நடக்கக்கூட முடியாத அளவுக்கு வந்துவிட்டது கை விரல்களில் சதா வலி இருந்தபடி இருக்கும் எதேச்சையாக சன்மார்க்க உணவு வகைகளில் ஒன்றாகிய நாட்டு /கரும்பு சர்க்கரை பயன்படுத்த ஆரம்பித்தேன் - காபி /டீ – இட்லி தோசையில் சேர்க்க ஆரம்பித்தேன் என்ன வியப்பு ?? இந்த நாட்டு சர்க்கரையால் வாயுத்தொல்லை சரியாகி விட்டது கைவிரல்களில் வலி இப்போது இல்லை கால் பாரமில்லை வாயுத்தொல்லை சரியாகிவிட்டது நம் முன்னோர் சொல் சரியாகிவிட்டது உணவே மருந்து

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.