Sunday, May 3, 2026

சுத்த சன்மார்க்கத்துக்கான அளவுகோல்கள் :

சுத்த சன்மார்க்கத்துக்கான அளவுகோல்கள் : 1 முத்தி சித்தி விளக்கம் 2 எட்டிரெண்டு 8/2 விளக்கம் 3 பொற் சபை - சிற்சபை விளக்கம் 4 அபெஜோதி மகா மந்திர விளக்கம் 5 சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் விளக்கம் 6 அமுத உற்பத்தி - முழு நிலவு உற்பத்தி 7 வினை தீர்த்துக்கொள்ளல் 8 ஒளி தேகத்துக்கு அடிப்படை என்ன ?? 9 சிற்றம்பலப்பிரவேசம் எப்படி ஆற்றுவது ?? 10 முத்தேக சித்தி பெறுதல் இதுக்கு ஒருவன் சரியான பதில் வைத்திருந்தால் தான் அவனை சன்மார்க்கி என ஒத்துக்கொள்ளலாம் ஆனால் ஒருவர்க்கும் இதுக்கு சரியான பதில் தெரியாது – தப்பு தப்பாக கூறுவார்கள் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.