Sunday, May 3, 2026

தெளிவு 680

தெளிவு 680 சிங்கா : ஒரு ஆன்ம சாதகன் நெற்றிக்கண் திறந்து ஆன்ம தரிசனம் செய்ய எத்தனை ஆண்டுகள் ஆகும் சிங்கி : சுமார் 40 ஆண்டுகள் ஆகலாம் சிங்கா : அதன் அடிப்படை ?? சிங்கி : இதன் அடிப்படையில் தான் அத்திவரதர் 40 ஆண்டுக்கு ஒரு முறை குளம் விட்டேகி அருள் பாலிக்கிறார் ஒரு சாதகன் இவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளலாம் என்பதை விளக்க வந்தது தான் இந்த சடங்கு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.