தெளிவு 678
1 ஒரு அரசன்
அண்டை நாட்டை “கை”ப்பற்ற நினைக்கிறான்
போர் தொடுக்கிறான் - வெல்கிறான்
2 எதிர்க்கட்சி
ஆளும் கட்சியை கவிழ்த்து
ஆட்சியைக் “கைப்பற்ற” நினைக்குது
3 போட்டி நிறுவனங்கள்
முதல் இடத்தை கைப்பற்ற நினைக்கின்றன
4 ஆனால் ஆன்ம சாதகனோ
சுழுமுனை உச்சி ஆகிய
“கை” லாயத்தை – துவார” கை” பற்ற நினைக்கின்றான்
அது நடந்தால் போதும் அவனுக்கு
எல்லாம் ஈடேறியதுக்கு சமம் தான்
அவனுக்கு வேறு எதுவும் தேவையிலை காண்
இது தான் சாதகன்
வெங்கடேஷ்
Seen by 3
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.