Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, May 3, 2026
சுத்த சன்மார்க்கம் எத்தகையது ??
சுத்த சன்மார்க்கம் எத்தகையது ??
எனில் ??
எப்படி ஒரு நதி
பல கிளை ஆறுகள் அதனுடன் சேர்ந்து
மாபெரும் நதி ஆக மாறி
இறுதியில் கடலில் சங்கமிக்குமோ ??
அவ்வாறே தான்
சுத்த சன்மார்க்கமும்
தன்னுடன் பல சமய மத அனுபவங்களை அடக்கியும்
ஆனால் அதனினும் உத்தரத்தில் நின்றும்
நம்மை - ஆன்ம சாதகனை உச்சத்துக்கு
சுத்த துரியாதீதத்துக்கும் – உத்தர ஞான சிதம்பரத்துக்கும் இட்டுச் செல்வதாகும்
ஆனால் நம் மக்கள்
குதிரைக்கு லாடம் கட்டியது போல்
குறுகிய நோக்குடன் கிணற்றுத்தவளை போல் இருக்கார்
எங்கே பாதை அருள் கிட்டும் ??
வெங்கடேஷ்
Seen by 6
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.