அகத்தியர் பாடல்
“ விந்து பெருமை “
மாயாமல் சுக்கிலத்தை உடலுக்குள் இருத்தாமல்தான்
மாய்கின்றார் உலகத்தோர் கோடானுகோடி,
உண்ட நீர் உனக்குள்ளே பாய்ந்திட்டால்
சண்டனில்லை சாக்காடில்லை..
பொருள் :
யார் – எந்த ஆன்ம சாதகன் , பெண் போகத்தாலும் ஆபாசத்தாலும் தன் விந்துவை வெளியேற்றாமல் , தன் உடலில் தக்க வைத்து அதை சாதனா தந்திரத்தால் மாற்றி தேகத்தை கல்பம் செய்துகொள்கிறானோ அவனுக்கு எமனுமில்லை மரணமில்லை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.