பெயர் சன்மார்க்க விளக்கம்
1 ஜோதிமணி
இது ஆன்மாவின் மற்றுமொரு பெயர்
ஆன்மாவாகிய மணி ஜோதி போல் ஒளி விடுவதால் அதுக்கு இந்த பேர்
2 சுப்புரத்தினம்
இதுவும் ஆன்மாவின் பேர் ஆம்
விந்து ரத்தினம் போல் உச்சியில் ஒளிவிடுவதால் ஆன்மாவுக்கு இந்த பேர்
வெங்கடேஷ்
Seen by 5
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.