Sunday, May 3, 2026

விந்து பெருமை திருமந்திரம்

விந்து பெருமை திருமந்திரம் ஒழியா விந்து உடல் நிற்க நிற்கும் அழியாப்பிராணன் அதிபலம் சக்தி ஒழியா புத்தி தவம்செபம் மோனம் அழியாத சித்திஉண்டாம் விந்து வற்றிலே பொருள் : யார் – எந்த ஆன்ம சாதகனது விந்துவை - மணியாக மாற்றி வைத்து இருக்கானோ ?? நெற்றியில் பதித்து வைத்துள்ளானோ ?? அவனுக்கு இந்த தவ அனுபவங்கள் சித்திக்கும் உடலில் அதிக பலம் சக்தி அழியாப்பிராணன் – உயிர் நீண்ட நீண்ட - ஒழியாத – முடிவுக்கு வராத தியானம் தவம் மௌனம் சித்திக்கும் என்கிறார் சித்தர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.