Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, May 6, 2026
ஆரோக்கியத்துக்கும் ஆயுளுக்கும் தொடர்பு இல்லை
ஆரோக்கியத்துக்கும் ஆயுளுக்கும் தொடர்பு இல்லை
உண்மை சம்பவம் - சென்னை
எனக்குத்தெரிந்த சௌராஷ்டிரா தம்பதி
எழுத்தாளர் மனைவி - சமீபத்தில் இறந்து போனார்
வயது 55 தான்
அவர்க்கு ரத்த அழுத்தம் – சர்க்கரை உட்பட எந்த நோயுமில்லை
திரும்பவும் உடல் ஆரோக்கியம் காக்க – உடல் பயிற்சி – நல்ல உணவு பழக்கம் – வேக வைத்த காய்கறிகள் பழங்கள் தான் அதிகம் உண்டு வந்தார்
வீட்டில் குடும்பப்பிரச்னைகள் என எதுவுமிலை - ஆனாலும்
மாரடைப்பு வந்து இறந்தே போனார்
அதனால் ஆரோக்கியத்துக்கும் நம் ஆயுளுக்கும் எந்த சம்பந்தமில்லை என தோன்றுது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.