Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, May 6, 2026
வள்ளல் பெருமானின் உபகாரம்
வள்ளல் பெருமானின் உபகாரம்
உண்மை சம்பவம் - சென்னை
அண்மையில் சென்னை சென்றிருந்த போது எனக்குத்தெரிந்த சன்மார்க்க நண்பரை சந்தித்தேன்
அவர் வள்ளலார் பக்தர் – பூசத்துக்கு – மாதம்/ தை வடலூர் சென்று வருபவர்
அவர் கூறியது : குடுகுடுப்பைக்காரன் அவர் வீட்டுக்கு வந்து “ உங்கள் வீட்டை யாரோ ஒருவர் வெள்ளை ஆடை அணிந்து இருப்பவர் சுற்றி சுற்றி வருகிறார்
அவர் உங்கள் வீட்டை காப்பாற்றி வருகிறார் எனக்கூறிவிட்டு சென்றானாம்
நான் கேட்டு சிலிர்த்துப்போனேன்
இறை எப்போதும் தன்னை நம்பியவரை கைவிடுவதில்லை
வெங்கடேஷ்
Seen by 3
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.