Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, May 6, 2026
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு
உச்சி கால பூஜை
இது எல்லா கோவிலிலும் செய்யும் சடங்காகும்
இது சரியாக மதியம் 12 மணிக்கு செய்வார்கள்
அதாவது சூர்யன் உச்சிக்கு வரும் போது
இது நம் சுழுமுனை உச்சி அனுபவத்தைக் குறிக்க வந்த சடங்காகும்
இந்த நேரத்தில் ஆன்மாவை வணங்க வேணும் என்பது நம் முன்னோர் செய்த ஏற்பாடு இந்த பூஜை
இந்த பூஜையில் சோடச உபசாரமாக 16 வகை மரியாதைகள் ராஜ மரியாதையை ஆண்டவர்க்கு செய்வார்கள்
இதன் தாத்பரியம்
சந்திரனின் பூரண கலைகள் 16 கலைகளும் உச்சிக்கு வருவதைத்தான் இந்த சடங்காக வைத்துள்ளனர் நம் அற்விற்சிறந்த முன்னோர்
எல்லா சடங்கிலும் பெரிய அர்த்தம் பொருள் உண்டு
நாம் தான் தேடிக் கண்டுபிடிக்கணும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.