Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, May 9, 2026
குறள் – சன்மார்க்க விளக்கம்
குறள் – சன்மார்க்க விளக்கம்
அடக்கம் அமரருள் வைக்கப்படும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
இந்த குறளுக்கு சில நாளுக்கு முன் நான் கொடுத்த சன்மார்க்க விளக்கம் சரியில்லையாம்
அதுக்கு பிரமாணம் கேட்டனர் சிலர் – சன்மார்க்க அன்பர்கள்
மோட்சம் என்றாலே சொர்க்கம் போவதல்ல - விந்துவை துவாதசாந்தப்பெருவெளிக்குள் செலுத்தியிருப்பதே ஆகும் என்பது வேத வாக்கு ஆம்
இது தான் பிரமாணம் ஆம்
இந்த விளக்கம் நம் திரு வாசகத்தில் இருக்கு
நம் சன்மார்க்க அன்பர்கள் அதெல்லாம் படிப்பதேயில்லையே ??
வ
ெங்கடேஷ் See less
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.