Saturday, May 9, 2026

மனம் எத்தகையது ??

மனம் எத்தகையது ?? எனில் ?? உதாரணம் : ஒரு திடீர் அவசரச்செலவு – மகன் படிப்பு சம்பந்தமாக ஒரு கல்வி நிறுவனம் அந்த குறுகிய கால படிப்புக்கு ரூ 25000 /= என்கிறது வேறு இடம் விசாரித்ததில் – அதுக்கு ரூ 18000 /= என்கிறது மனம் அப்பாடா 7000/= ரூபாய் மிச்சம் என தான் நினைக்குமே அல்லாது அந்த மொத்த செலவை பத்தி எண்ணாது இது தான் மனம் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.