Saturday, May 9, 2026

நிதர்சனம்

நிதர்சனம் சூரிய சந்திரர்கள் நம்மைக்கேட்காமலே நம் ஆயுளைக்குறைக்கிறார்கள் எமன் நம்மைக்கேட்காமலே நம் உயிரைக் கவர்ந்து விடுகின்றான் இது போலும் தான் நம் உடலும் அதிக உழைப்பாலும் வேலைப்பளுவாலும் வரும் அதீத களைப்பால் நம்மைக்கேட்காமலே ஓய்வு எடுத்துக்கொள்கிறது வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.