Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, May 9, 2026
கவிஞர்கள் பாதி ஞானிகள்
கவிஞர்கள் பாதி ஞானிகள்
நம் ஞானிகள் :
“ அண்டமே பிண்டம் - பிண்டமே அண்டம் “
இதை கவிஞர் எப்படி பாடியுள்ளார் பாருங்கள்
கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் –
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
“ உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா “
( பிண்டம் = அண்டம் )
இதை உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா
உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா
கவிஞர்கள் பாதி ஞானிகள்
வெங்கடேஷ் See less
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.