Saturday, May 9, 2026

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் நம் ஏரி குளம் எல்லாம் வண்டல் சேறு சகதி சேர்ந்துள்ளதால் மழை நீரை தேக்கி வைக்க முடியவில்லை அது போல் தான் மக்கள் மனதில் மூளையில் தேவையில்லா குப்பை மூட்டைகள் அதிகம் சேர்ந்துள்ளதால் நல்ல விசயங்கள் ஏறுவதில்லை கடலில் கலந்து மழை நீர் வீணாவது போல் அவைகள் வீணாகின்றன நல்ல விஷயம் ஏற மூளை சுத்தமாக இருக்கணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.