Saturday, May 9, 2026

பஞ்சணை – பேர் “ – சன்மார்க்க விளக்கம்

பஞ்சணை – பேர் “ – சன்மார்க்க விளக்கம் எனக்கு ஒரு சந்தேகம் நீண்ட நாளாக இருந்தது எங்கு ஐந்து புலன்களின் வெறி அடங்கும் ?? பதில் கிடைத்துவிட்டது “ பஞ்சணை –“ = அதாவது பஞ்ச 5 இந்திரியங்களின் வெறி அணையும் இடம் எதுவோ அந்த இடம் தான் அது அது கட்டில் புறத்தில் கட்டிலில் தான் ஆண்/பெண் விரக தாபம் – உணர்ச்சிகள் அணையும் இடம் – சாந்தி அடையுது அது போலவே , அகத்தில் இந்த 5ம் ஒன்று சேரும் இடம் எதுவோ அந்த இடம் தான் பஞ்சணை அது அணையும் இடமும் அது தான் அந்த இடத்தில் 5 புலன்களும் அதன் வெறியும் அடங்கிவிடும் அதனால் தான் “ பஞ்ச “ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது இது எனக்கு புரிந்தது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.