Saturday, May 9, 2026

தெளிவு 605

தெளிவு 605 ஆழ்கடலில் நீந்தினால் தான் முத்து எடுக்க முடியும் மேலோட்டமாக நீந்தினால் மீன் தான் அது போல் தான் ஆழ்ந்து சென்று தவம் செய்தால் தான் ஞானம் சித்திக்கும் ஆன்மா எனும் முத்துவும் கையில் சிக்கும் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.