Sunday, May 3, 2026

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் ஓணம் – தசரா - விஜயதசமி மூன்றுமே ஆன்மாவைக்கொண்டாடும் பண்டிகைகளாகும் ஓணம் = கேரளா தசரா – கன்னடம் விஜயதசமி = த நாடு /மற்றும் எல்லா வட மாநிலங்கள் மூன்று பண்டிகைகளுமே 10 நாள் இறுதியில் கொண்டாடப்படுவதாகும் அதன் முடிவில் 10 ஆம் நாளில் – ய காரமாகிய பத்தாம் வாசலில் ஆன்மா வெளிப்படுவதாகும் ஆனால் வருத்தம் என்னவெனில் எல்லா மக்களும் , எந்த பண்டிகையையுமே அதன் உட்பொருள் அறியாமல் கொண்டாடுகிறார் – வெறும் சடங்காக மட்டுமே ஐயோ பரிதாபம் வெங்கடேஷ் Seen by 7

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.