Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, May 3, 2026
மக்கள் எப்படி ?
மக்கள் எப்படி ?
உண்மை சம்பவம் – கோவை
சென்ற மாதம் நான் மசக்காளி பாளையம் காளி கோவில் சென்ற போது – அர்ச்சகர் ஒரு பத்திரிக்கை கொடுத்தார்
படித்துப்பார்த்தேன்
அதில் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமிகள் பிறந்த நாள் கொண்டாட்டம் என போட்டிருந்தது
அவரிடம் இவர்க்கு பிறந்த நாளா என கேட்டேன் ??
இல்லை அவதாரத்திரு நாள் என்றார்
நான் : இவரே அவதாரம் என்றால் - அப்போ ராமர் கிருஷ்ணர் எல்லாம் யார் ??
அவர் : பதில் கூறாமல் முறைத்தார்
நான் : உங்களுக்கு யார் யார் எப்படி என எடை போடத்தெரியவில்லை – கல் வைத்து உரசிப்பார்க்கத் தெரியவில்லை என்றேன்
பத்திரிக்கை திருப்பித் தந்துவிட்டேன் அவரிடம்
இப்படித்தான் இருக்கின்றார் மக்கள்
அதனால் தான் அவ்வளவு கூட்டம் அலைமோதுது – மேல்மருவத்தூர் – வேலூர் பொற்கோவில் அம்மா – புட்டபர்த்தி – கேரள அம்மே இடங்களில்
மக்களிடத்தில் தெளிவில்லை அறிவில்லை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.