Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, May 3, 2026
ஒருமையின் பெருமை
ஒருமையின் பெருமை
யார் உலக ஜீவராசிகளின்
துன்பம் துயர் எல்லாம்
தனது என எண்ணுகின்றானோ ??
அவன் ஒருமையில் இருப்பதால்
அவன் துயர் துன்பம் எல்லாம்
அபெஜோதி தன்னுடையதாக எண்ணி
அதை விலக்கி வைக்கும் தீர்த்து வைக்கும்
இது தான் ஒருமையின் பெருமை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.