Sunday, May 3, 2026

போலிகள் என்ன செய்து கொண்டிருக்கார் – 9

போலிகள் என்ன செய்து கொண்டிருக்கார் – 9 தி மலை – நித்தியானந்தா சுவாமி இவர் மிகப்பிரபலம் அறிமுகம் தேவையிலை இவர் நெற்றிக்கண் திறந்த தன் சிஷ்யைகளை வைத்து ஒரு வீடியோ தயாரித்து அதை அமெரிக்காவில் காட்டி நிறைய சீடர்களை ஆள் பிடிக்கும் வேலை செய்து வருகிறார் அந்த சின்னப்பெண் – தன் நெற்றிக்கண் கொண்டு அவர் உடலில் இருக்கும் நோய் – கண் கட்டி நிறைய பொருட்களின் பேர் – வண்ணம் எல்லாம் கூறிவிடுகிறார் ஆனால் சர்ச்சை என்னவெனில் ?? அவர் காதில் Ear Phone மறைத்து வைத்திருக்கார் என்பது யார்க்கும் தெரியாது அந்த சின்னப்பெண் காதுக்கு செய்தி வந்துடுது –அவ்ளோ தான் அது தான் நெற்றிக்கண் மாயம் அற்புதம் மந்திரம் என ஏமாத்துறார் எப்படி மோசம் செய்கிறார் நித்தி?? இந்த நெற்றிக்கண் திறக்கும் பயிற்சி கற்றுக்கொடுக்க அவர் வாங்கும் தொகை வெறும் 10, 000 /= அமெரிக்க டாலர்கள் தான் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7.5 இலட்ச ரூபாய் அவ்ளோ தான் எப்படி கொள்ளை அடிக்கிறார் பாருங்கள் ?? அவர்க்கும் நிறைய சீடர்கள் அமைந்திருக்கார் – அவர்க்கு யோகம் தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.