Tuesday, May 5, 2026

மண் குடமும் பொற்குடமும் “

மண் குடமும் பொற்குடமும் “ இந்த பூத உடல் தான் மண் குடம் 5 பூதத்தால் ஆன உடல் பொற்குடம் என்பது பொன்னொளி வீசும் ஆன்ம தேகம் தவத்தாலும் ஒழுக்கத்தாலும் தயவாலும் ஜீவகாருண்ணியத்தாலும் மண் குடத்தை பொற்குடமாக மாற்றுவது ஆன்ம சாதகரின் கடமை ஆமே
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.