மழையும் காரண தேகம்
மழை உருவாதல் எப்படி எனில் ??
பூமி நீர் ஆவியாகி
கரு மேகம் உண்டாகி
பின் அது மழை என பூமிக்கே திரும்புதல் போல் தான்
பிரணவத்தின் பஞ்ச இந்திரிய ஒளிகளும்
பச்சை நீலம் பவளம் மாதிரியான ஒளிகள்
தவத்தால் எட்டிரெண்டு சேர்க்கையால்
துவாத சாந்த வெளிக்கு மேலேற்றி
பின் அதை மீண்டும் அருள் ஒளியுடன் கலந்து கீழிறக்கினால்
காரண தேகத்தின் பஞ்ச கோசமும் மாற்றம் அடையும்
இறவா-பிறவா நெறி செல்வோம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.