Saturday, May 9, 2026

யக்ஞம் “ – சன்மார்க்க விளக்கம்

யக்ஞம் “ – சன்மார்க்க விளக்கம் யக்ஞம் யாகம் = இது வட மொழி வேள்வி – தமிழ் இதில் என்ன செய்கிறார் ?? 9 தானியம் வைத்து பூஜை செய்து தீயை வளர்க்கிறார் அதில் ஆஹுதி – உணவாக சில பல உணவு வகைகள் தீயில் இடுகின்றார் இதன் விளக்கம் யாதெனில் ?? 9 நவ தானியங்கள் = பிரணவம் அமைக்க தேவைப்படும் 9 சூக்கும பொருட்கள் 9 ஒளிகள் அது ஒன்று கூடுவதால் உண்டாகும் தீ தான் வேள்வித்தீ அது ய காரமாகிய சுழுமுனையில் உண்டாவதால் – இந்த காரியத்துக்கு பேர் “ யக்ஞம் “ என பேரிட்டனர் நம் முன்னோர் எல்லாம் காரணமாகத்தான் பேர் விளக்கம் அமைந்திருக்கு வ ெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.