Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, May 9, 2026
நாதம் மௌனம் பெருமை “
நாதம் மௌனம் பெருமை “
மேல் எப்படியோ கீழும் அப்படியே
சித்தி வளாகத்தில் வள்ளலார் உரைத்தது
“ எல்லார்க்கும் தாய் தந்தை அண்ணன் தம்பி முதலான ஆப்தர்களால் செயப்பட்ட உதவி எவ்வளவோ அதற்கு கோடி கோடி பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் – இந்த இடம் – இது ஆண்டவர் கட்டளை “
இடம் : சித்தி வளாகம் – ஆன்ம நிலையம்
இது இவ்வாறெனில் ??
உணவுக் கட்டுப்பாடு உடற்பயிற்சி யோகா அளிக்கும் ஆரோக்கியம் காட்டிலும் கோடி கோடி மடங்கு நாதமும் மௌனமும் அளித்து உடல் நலம் காக்கும்
இது அனுபவித்தால் அன்றி விளங்காது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.