Saturday, May 9, 2026

வீரன் கோழை ”

வீரன் கோழை ” வீரன் வாழ்வில் எந்த பிரச்னை வந்தாலும் தைரியமாக எதிர்த்து “ அசையாமல் “ நிற்பான் நெஞ்சை நிமிர்த்தி அசையாமல் நிற்பான் சந்திப்பான் வெல்வான் கோழை பயந்து நடுங்கியபடி இருப்பான் தோற்பான் உடல் ஆடும் அசையும் ஆன்மா வீரன் ஜீவன் கோழை இருவரும் ஓருரு ரெட்டையர் எங்க வீட்டுப்பிள்ளை எம்ஜிஆர் மாதிரி வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.