Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, May 9, 2026
குறள் – சன்மார்க்க விளக்கம்
குறள் – சன்மார்க்க விளக்கம்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
பொருள் :
அதாவது உலக வழக்கில் அடக்கம் இருந்தால் அவன் மேல் உலகம் செல்வான் – இலையெனில் வென்னரகத்துள் செல்வான்
உலகில் நாம் யாராவது அடக்கமான பேர்கள் விண்ணுலகம் சொர்க்கம் செல்வதை பார்த்திருக்கோமா ?? அதனால் இது அல்ல உண்மை விளக்கம்
ஆனால் ஞான விளக்கமும் உண்மை விளக்கமும் என்னவெனில் :
யார் உயிர் – உயிர் சத்தாகிய விந்து அவன் உடலிலேயே அடக்கம் ஆகின்றதோ அவன் மோஷம் அடைவான் – மற்றவர் மாய இருள் ஆகிய உலக வாழ்வில் சிக்கித்தவிப்பர்
வெங்கடேஷ் See less
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.