Saturday, May 9, 2026

இயற்கையும் மனிதரும்

இயற்கையும் மனிதரும் இயற்கை எப்படி பருவ காலத்துக்கேற்ப பழங்களை கனிகளை மலர்களை நமக்கு அளிக்குதோ ?? அவ்வாறே தான் இன்றைய மனிதரும் உளர் மே ஜீன் மாதங்களில் மட்டும் குளிர் பானங்கள் – பள்ளி கல்லூரி விளம்பரங்கள் வீடு மாற்ற உதவும் பேக்கர்கள் விளம்பரம் அதிகமாக இருக்கும் என்ன ஒற்றுமை என்ன ஒற்றுமை ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.