கவிஞர்கள் பாதி ஞானிகள்
நான் சன்மார்க்க பயிற்சியாளன் அடிக்கடி கூறுவது :
“ கண்கள் ஆன்மாவின் ஜன்னல் “
இதையே கவிஞர்கள் :
“ உள்ளத்தின் கதவுகள் கண்களடா “
இந்த உறவுக்கு காரணம் பெண்களடா என பாடுகின்றார்
நான் பல முறை கூறுவது : “ கவிஞர்கள் பாதி ஞானிகள் “
எவ்ளோ உண்மை ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.