Saturday, May 9, 2026

உலகக் கல்வியும் - பிரம வித்தையும் “

உலகக் கல்வியும் - பிரம வித்தையும் “ உலகக்கல்வி கற்றால் “ வித்யா கர்வம் “ வரும் இது உலகறிந்த செய்தி தான் அதிகம் கற்றவன் என்ற செருக்குற்றிருப்பர் ஆனால் பிரம்ம வித்தை பயின்றால் அதன் பயனாம் சித்தி அற்புத ஆற்றல்கள் அளித்தாலும் அதனால் ஆணவம் கர்வம் திமிர் வந்துவிடும் என பயப்படுதலும் ஆம் சாதகன் சரியான திசையில் பயணித்தால் அவனுக்கு அடக்கமும் தாழும் குணமும் தானாக வரும் தவம் கர்வம் ஆணவம் அழிக்கும் ஆணவத்தை தவத்தால் தான் வெல்ல முடியும் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.